உறுப்பினரின் குழந்தைகளுக்கு கல்விக்கான சலுகை 10,12 ம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட அளவில் முதல் மூன்று மதிப்பெண் பெறுபவர்களுக்கு சிறு தொகை வழங்கப்படும்.
உறுப்பினர்கள் தொழில் சார்ந்து பணிபுரியும் பொழுது பெரிய அளவில் ஏதேனும் கை, கால் எலும்பு முறிவு ஏற்ப்பட்டால் ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருள்கள் இயக்கத்தின் மூலம் வழங்கப்படும்.
பேரிடரின் பொழுது அரசு மூலம் கிடைக்கும் அரசு சலுகைகள் எளிதில் பெற்று தர வழி வகை செய்து தரப்படும்.
திருமணம் ஆகாத இளம் உறுப்பினர்களுக்கு இவ்வியக்கத்தில் இணைந்து சில வருடம் கடந்து திருமணம் ஆகும் நிலையில் அவர்களுக்கு சிறு தொகை உதவியாக வழங்கப்படும்.
உறுப்பினர்கள் இவ்வியக்கத்தில் சேர்ந்து பின்னர் எந்த நேரத்திலும் விலக நேர்ந்தால் உறுப்பினர் அட்டையை பரிந்துரைக்கப்பட்ட நபரின் கையெழுத்துடன் அல்லது குழுவின் மூலமாக இயக்கத்தில் சமர்பிக்க வேண்டும். பிறகு கட்டிய சந்தா தொகையில் இருந்து சேவை கட்டணமாக 2% வீதம் பிடித்தம் போக மீதம் உள்ள தொகையை திருப்பி அளிக்கப்படும்
பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை
மாத சாந்த 250
மாத சாந்த 500
years of experience
Cras ultricies convallis at tellus ivamus suscipit tortor eget felis.

© 2024 TKTMI. All rights reserved | Design by TKTMI.