இயக்கத்தில் உறுப்பினராக இணைய சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

அரசு அங்கீகாரம் பெற்ற பதிவு எண் : BK IV 5/2020

  • ஆதார் அட்டை நகல்
  • குடும்ப அட்டை நகல்
  • வங்கி சேமிப்பு கணக்கு எண் / முதல் பக்க நகல்
  • இரத்த வகை
  • கைபேசி எண்
  • குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்
  • கட்டணம் + அடையாள அட்டை -250 ரூ.

இந்த இயக்கத்தில் ஒத்துழைப்பு தரும் நண்பர்கள், கட்டிட பொறியாளர்கள், வாஸ்துஜோதிடர்கள், கட்டிட சம்பந்தமான பொருள்கள் விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அனைவரையும் ஒத்துழைப்பு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் மற்றும் இவ்வியக்கத்தில் அனைவரும் உறுப்பினர்களாக சேர்ந்து பயன் அடையுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

*** நன்றி ***

© 2024 TKTMI. All rights reserved | Design by TKTMI.