இவ்வியக்கத்தின் மூலம் பயன் பெறுபவர்கள்

அரசு அங்கீகாரம் பெற்ற பதிவு எண் : BK IV 5/2020

  • மேஸ்திரிகள் மற்றும் கொத்தனார்கள்
  • சபதி பணியாளர்கள்
  • சென்டரின்/கம்பி கட்டும் பணியாளர்கள்
  • மின்சாரம் சார்ந்த பணியாளர்கள்
  • அழகு வேலை பணியாளர்கள்
  • கான்கிரீட் பணியாளர்கள்
  • மர தச்சு பணியாளர்கள்
  • பிளம்பிங் பணியாளர்கள்
  • வெல்டிங் பணியாளர்கள்
  • பெயின்டிங் பணியாளர்கள்
  • அலுமினிய கிளாஷ் வொர்க் பணியாளர்கள்
  • லோடு தின கூலி பணியாளர்கள்
  • ஆட்டோ பணியாளர்கள்
  • வாகன ஓட்டுநர்கள்  
  • மார்பில், கிரானைட், டைல்ஸ் மேஸ்திரிகள்
  • சிமெண்ட் ஒர்க்ஸ் பணியாளர்கள்
  • கொட்டகை கட்டும், சிமெண்ட் ஷீட் பணியாளர்கள்
  • விவசாயிகள் மற்றும் உடல் உழைப்பு சார்ந்த பணியாளர்கள்

மற்றும் அனைத்து வகையான தொழில் சார்ந்த பணியாளர்கள் அனைவரும் இவ்வியக்கத்தில் பயன் பெறலாம்.

© 2024 TKTMI. All rights reserved | Design by TKTMI.